அதிமுக தலைமையகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது Feb 07, 2021 2973 அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீசார் 4 இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், போ...